‘வாக்குத் திருட்டு’ என கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு! முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம்
டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.…