நாளை சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்த நாள்! அமைச்சர் பெருமக்கள் மரியாதை செலுத்துவார்கள் என அறிவிப்பு…
சென்னை: தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 121வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று…