Month: September 2025

லடாக் வன்முறைக்கு காரணமான காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்துக்கு காரணமான பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக்…

நாளை நடக்கிறது குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: 645 பணி இடங்களுக்கு 5லட்சத்து 53ஆயிரத்து 634 பேர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள 645 இடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு 5…

ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை!

திருமலை: ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி…

ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!

சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5%…

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை அறிமுகம்!

டெல்லி: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம்…

பிரியாவிடை பெற்றது வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

டெல்லி: ஆறு தசாப்த கால சேவைக்குப் பிறகு இந்தியா போர் விமானம், மிக்-21 போர் விமானம் செப்டம்பர் 26ந்தேதியுடன் ஓய்வு பெற்றது. இந்திய வான்பரப்பை 63 ஆண்டுகளாகக்…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் – 11 நிபந்தனைகளை விதித்தது காவல்துறை!

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அவரது பயத்திற்கு காவல்துறை 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. தவெக தலைவர்…

இந்திய பங்குச் சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் 8% சரிவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்டோபர் 1 முதல் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீத வரியை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கும்…

விஜய்க்கு அரசியல் தெரியவில்லை / மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன்! எஸ்.வி.சேகர்

சென்னை: 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன் என்று கூறிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை, 2026 தேர்தல் விஜய்க்கு அரசியல்,…