இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் இன்று…