Month: September 2025

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை; மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு தியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை…

தீண்டாமையின் உச்சம்: சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் – வன்கொடுமை வழக்கு – தலைமறைவு….

திண்டிவனம்: தீண்டாமையின் உச்சமாக, சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் மீது வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.…

சென்னையில் மழைநீர் சேமிக்க 70 குளங்கள், 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காங்கள் புனரமைப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில், மழைநீர் சேமிக்கும் வகையில் ரூ.159.08 கோடி மதிப்பீட்டில் 70 குளங்களில் புனரமைக்கப்பட்டு உள்ளதாகவும், 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி…

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! கலெக்டர் அறிவிப்பு…

சென்னை: சென்னை மாவட்டத்திற்குள், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு : இன்சூரன்ஸ் டிவி ஏசி, பிரிட்ஜ் வாகனங்கள் உள்பட பல பொருட்களுக்கு வரி குறைப்பு

டெல்லி: பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்சூரன்ஸ் உள்பட பல பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளதுடன், டிவி, பிரிட்ஜ், ஏசி…

கிளாம்பாக்கம் மெட்ரோ: தமிழ்நாடு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு….

சென்னை: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1964…

ஐரோப்பிய பயணத்தில் முதலமைச்சர் முன்னிலையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – விவரம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.…

காதலி போன் எடுக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான வீடியோ… உண்மையென்ன…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி…

லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது…