Month: September 2025

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு மட்டுமே ரூல்ஸ் போடுகிறது திமுக அரசு! நயினார் நாகேந்திரன்

சென்னை: திமுக அரசு, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மட்டுமே ரூல்ஸ் போடுகிறது என கடுமையாக சாடியுள்ள மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி கட்சியான, விசிக,…

தி.மு.க. ‘முப்பெரும் விழா’ நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தி.மு.க. ‘முப்பெரும் விழா’ நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் முலம் அழைப்பு…

மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடும் திருச்சி! விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல்…

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். அவரை வரவேற்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மக்கள்…

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல்! ராமதாஸ்…

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக்…

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ எதிர்சீட்டில் கால் வைக்கக்கூடாது! புறநகர் ரயில் பயணிகளுக்கு  தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…

சென்னை: புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகள், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், என்றும், ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பதை…

ஒசூர் அறிவுசார் பெருவழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தொழில்நகரமான ஓசூரில், ஒசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசின்…

இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் இன்றுமுதல் வரும் 16ம் தேதி வரை மழை இருக்கும் என சென்னை வானிலை மையம்…

மழை காலத்தில் தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சிதெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை என்பது…

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு

சென்னை; வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. மேலும் காலிமனைகளில் தண்ணீர் தேங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

தந்தை மகன் மோதல்: திண்டிவனம் வன்னியர் சங்க கட்டடத்திற்கு சீல்…

விழுப்புரம்: ராமதாஸ் அன்புமணி மோதல் காரணமாக, திண்டிவன வன்னியர் சங்க கட்டடத்திற்கு வருவாய்த்துறை சீல் வைத்துள்ளது. இரு தரப்பும் சங்கத்துக்கு உரிமை கோரி பிரச்சினை செய்ததால், அக்கட்டிடத்திற்கு…