தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…
தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே…