திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பெரியார் விருது பெற்றார் கனிமொழி…
கரூர்: திருச்சி அருகே கரூரில் பிரமாண்டமாக நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில், திமுக எம்.பி. கனிமொழி பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதை…