விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது செய்த இரண்டாவது திருமணம் செல்லாது! குஜராத் உயர்நீதிமன்றம்
அஹமதாபாத்: விவாகரத்து வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது செய்யப்படும் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது என்று கூறியுள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அந்த திருமணம் செல்லாது என்று கூறி…