முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…
சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார். 10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது…