Month: August 2025

ஆகஸ்டு 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்….

சென்னை: ஆகஸ்டு 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில்,…

இனி உங்களை தொட விட மாட்டோம் – “எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“! தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தரவுகளுடன் பேசிய ராகுல் காந்தி, காலம் மாறும், தவறு செய்யும் அதிகாரி கள்…

எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி வேல்முருகன் மாற்றம்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை…

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டுள்ளார். அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக, என்​.சதீஷ்கு​மார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும்…

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்வி கொள்கை ஒரு நாடகம்! அண்ணாமலை

சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்வி கொள்கை ஒரு நாடகம் என விமர்சித்துள்ள அண்ணாமலை திமுக நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கற்கலாம் என…

பொதுக்குழு தடை வழக்கு: ராமதாஸ், அன்புமணியை இன்றுமாலை தனது அறைக்கு வரும்படி நீதிபதி உத்தரவு…

சென்னை: நாளை நடைபெற உள்ள பாமக தலைவர் அன்புமணிய்ன் பாமக பொதுக்குழு தடை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேண், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்…

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம், இருமொழி கொள்கை, மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்; மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி. இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்…

கல்லூரிகளின் தரம் கேள்விக்குறி? பொறியியல் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிவடைந்தும், ஒருவர்கூட சேராத 22 கல்லூரிகள்..

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான இரு சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 22 பொறியியல் கல்லூரி களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை உருவாகி…

காசாவை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்… பாலஸ்தீன அதிகாரசபை அல்லாத சிவில் நிர்வாகத்தை நிறுவ முயற்சி…

பாலஸ்தீன பகுதியான காசா நகரத்தை இராணுவமயமாக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போர் மண்டலங்களுக்கு வெளியே உள்ள…

இந்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை : நடப்பு கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பங்ளளி கல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முன்பு போலவே…

அமெரிக்க வரி விதிப்பு: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை…

டெல்லி: டிரம்பின் இந்தியா மீதான அதிக வரி விதிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற…