ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் சுமார் 7 அடி இடம்பெயர்ந்த அதிசயம்…
மாஸ்கோ: ஜூலை 30 அன்று ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் சுமார் 7 அடி இடம்பெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இருந்த இடத்தில்…