₹100 கோடி அவதூறு வழக்கு… தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்…
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10…