51 மாத விடியல் பயணத்தின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் சேமிப்பு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…
சென்னை: திமுக அரசின் 51 மாத விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளது, அவர்களின் முன்னேற்றத்துக்கான பயணத்தை சாத்தியமாக்கியது விடியல் பயணம்…