Month: August 2025

பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா கருப்பு மசோதா, அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​ களங்கப்படுத்தும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டடுள்ள பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​ களங்கப்படுத்தும் என்றும் இது ஒரு கருப்பு…

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது…

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு…

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு.…

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்! அன்புமணி கண்டனம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்…

திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில்…

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது தடை : வெள்ளை மாளிகை

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்…

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

டெல்லி; மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட…

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை…