மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும், தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமனற்ம் மதுரை…