தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…
டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை…