Month: August 2025

முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ மதிப்பெண்கள் கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி – தமிழ்நாடு அரசு எதிர்ப்பு…

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு…

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘கேட் 2026’ நுழைவுத்தேர்வுக்கு வருகிற 28-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. GATE…

இன்றுமுதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…

பொது சேவையில் கண்ணியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் நிற்கிறோம்! IAS அதிகாரிகள் சங்கம் கண்டனம்…

டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: செப்டம்பர் 3ந்தேதி மற்றும் 4ந்தேதி மீண்டும் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற…

நேரடி போட்டி: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…

130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு! செல்வபெருந்தகை தகவல்…

சென்னை: மத்தியஅரசு கொண்டு வர முயற்சிக்கும், 130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு குமரியில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ்…

பாஜக ஆளாத மாநிலங்கள் மீது குறுகிய எண்ணத்தோடு செயல்படும் ஒன்றிய அரசு’! முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: ‘பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது; குறுகிய எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு சமூக நீதி…

பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்…