17 சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்ன: தமிழ்நாட்டில் 17 சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி,…