4வது முறையாக உயர்வு; குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரிப்பு…
சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக உயர்த்தப்பட்டு, மொத்த காலியிடங்களுக்கான எண்ணிக்கையை 9,532 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு…