Month: January 2025

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை…

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம்…

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !

சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான, பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வகையிலான, ஒன் சிட்டி ஒன் கார்டு (one city one…

திடீர் உடல்நலக்குறைவால் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி

மதுரை திடீர் உடல்நலக் குறைவால் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்கை அமரன் தமிழில் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979 ஆம்…

சிந்துவெளி நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்….

சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பங்கேற்று உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், மூன்று முத்தான அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை…

வட மாநிலங்களில் கடும் குளிர் : ஜார்க்கண்டில்13 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்

டெல்லி வட மாநிலங்களில் நிலவும் கடுமையாக குளிர் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் கடுமையான…

கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது புத்தாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்…

சென்னை: 2025ம் ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி…

மகா கும்பமேளாவையொட்டி 40 மின்சார பேருந்துகள் அறிமுகம்

லக்னோ உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவையொட்டி 40 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் உலகின்…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்!

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு…

மணமாகாத ஜோடிகளுக்கு ஒரே ஓட்டல் அறையில் தங்க அனுமதி மறுத்த ஓயோ

மீரட் ஓயோ நிறுவனம் இனி திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான…