வேளச்சேரி வீராங்கல் ஓடை உள்பட சில கால்வாய்கள் பராமரிப்பு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.,..
சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என மாநகராட்சி துணை ஆணையர் தகவல்…