Month: December 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….

சென்னை: 68 பேரின் உயிரை காவுகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில்…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம்…

வளர்ச்சிப் பாதையில் வடசென்னை: ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வளர்ச்சிப் பாதையில் வடசென்னை திட்டத்தின்கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 29 முடிவற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்…

அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!

பாரிஸ்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிபர் இமானுவேல்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்பு… துணை முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறிக்கு இன்று விடை கிடைத்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம்…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த…

சேலத்தில் இருந்து சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது… ஒருவர் பலி 19 பேர் காயம்…

சேலத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த இவர்களது…

வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம்…

2025 ஜூன் 1 முதல் உணவுப் பொருட்கள் மீது நியூட்ரி-மார்க் லேபிள் கட்டாயம்… அபுதாபியில் புதிய உத்தரவு

உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் லேபிள்கள் அனைத்து உணவுப் பாக்கெட்டுகள் மீதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும்…