Month: December 2024

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் பொற்கோவிலில் நேற்று உயிர்பிழைத்த நிலையில் இன்று தக்த் கேஸ்கர் சாஹிப்பில் ‘சேவை’ செய்கிறார்…

பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்.

சென்னை: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாவட்ட மக்களுக்கு ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருவாய் மற்றும்…

சென்னை : வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில்,…

சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று மாலை ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை 4.06 மணிக்கு…

குடிநீரில் கலந்த கழிவுநீர்: பல்லாவரம் பகுதியில் 23 பேருக்கு பாதிப்பு – 3 பேர் பலி! அமைச்சர் அன்பரசன் மறுப்பு

சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான்…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் அவதூறு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்!

சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக தொடர்பான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் அதை முடித்து வைத்து உத்தரவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு…

மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான முரசொலி அவதூறு வழக்கு! முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்!

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வே நாளேடான முரசொலி பத்திரிகை அமைந்துள்ள நிலம் தொடர்பான அவதூறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை முடித்து வைத்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2020…

சென்னை பல்லாவரம் : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் மரணம் 30 பேருக்கு உடல்நலக்குறைவு…

சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30…

“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்”! ஜெ. நினைவிடத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் உறுமொழி…

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், “திமுக…