Month: December 2024

பேனர் கிழிப்பு எதிரொலி: திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்- அவுட் வைக்க திமுக தலைமை தடை!

சென்னை: புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்களை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி, அதை கிழித்து எறிந்த நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர்,…

3வது முறை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார். துணைமுதல்வராக ஷிண்டே மற்றும் அஜித்பவார் பதவி ஏற்றனர். தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது இரத…

உயர்கல்வியில் சேர ஆண்டுக்கு இரண்டுமுறை மாணவர் சேர்க்கை! யுஜிசிஅறிவிப்பு…

டெல்லி: உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனிமேல்,…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு தள்ளிவைப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு…

ரூ.130 கோடி மதிப்பில் 26000 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.130 கோடி மதிப்பில் 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை…

தமிழ்நாட்டில், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் வேலை…

ஆவணங்கள் காப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது! அமைச்சர் தகவல்…

சென்னை: ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். சென்னையில் நவீன தொழில்நுட்பமான…

விரைவில் தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம்! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் தகவல்…

வேலூர்: தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். குடியாத்தம் கெளண்டன்யா நதியின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த…

வார ராசிபலன்:  06.12.2024  முதல்  12.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்க ஜாப் சார்ந்த விஷயங்களில் நீங்க சவால்களை சந்திக்க நேரலாம். எனினும் ஊதித் தள்ளிடுவீங்க தள்ளி. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்க, சும்மா தேவையே…

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்… கல்லூரி வளாகத்தில் தங்க இடம்கொடுக்காதது தான் காரணமா ?

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து…