Month: December 2024

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும் : நிதின் கட்கரி தகவல்

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மக்களவையின்…

ரெப்போ வட்டி மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக தொடரும்! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

மும்பை: ரெப்போ வட்டியில் மாற்றவில்லை ஏற்கனவே உள்ளபடி 6.5 சதவீதமாக தொடரும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 முறை ரெப்போ…

பாலியல் வன்முறை  மற்றும் கொலை வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது! கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சாதாரண சூழலில் பா பாலியல் வன்முறை மற்றும் வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் தொடர்பான வழக்கை…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்…

சீன பல்கலைக்கழங்களில் ‘காதல் பாடம்’ கட்டாயம்… மக்கள்தொகையை அதிகரிக்க புது கணக்கு…

சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காதல் பாடம் நடத்த அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட,…

ஃபெங்கல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை!

சென்னை: ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை தருகிறது. இந்த குழு தமிழ்நாட்டில் புயல் பாதிப்புகளை…

ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு, அதானிக்கு pநறுவனத்துக்கு சலுகை காட்டக் கூடாது – ஸ்மார்ட் மீட்டர்…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை காலத்தையொட்டி, மாநிலம் முழுவதும்…

திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது! கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா தொடங்கி உள்ள நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை மாத…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 7.0 அளவுகோலில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி…

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்…