Month: December 2024

இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சென்னை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. சபரிமலையில் கூட்டம்…

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ்2 மாணவன்!

போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்…

பணத்தை வாரி குவிக்கும் பதிவுத்துறை: நவம்பரில் மட்டும் ரூ.1984 கோடி வருவாய் ஈட்டி சாதனை!

சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறை வருமானம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், இதுவரையில் இல்லாத வகையில் ரூ.1984.02/- கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் முதல்வர் இபிஎஸ், சசிகலா உள்பட பலரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சசிகலா மற்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்…

உடனே வெளியேறுங்கள்! சிரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

ஃபெஞ்சல் பாதிப்பு: திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதி…

சென்னை: தமிழ்நாட்டில் ஃ பெஞ்சல் புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில், திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுக்கு அளிப்பதாக…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கியது மத்தியஅரசு

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி…

சபரிமலையில் நடிகர் திலீப் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி ? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…

உலகின் மிகப் பழமையான பறவை இனத்தைச் சேர்ந்த காட்டுப் பறவையொன்று 74 வயதில் முட்டையிட்டது…

உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையானது சுமார் 74 வயதில் ஒரு முட்டையை இட்டுள்ளது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த லேசன் அல்பாட்ராஸ், பறவை ஒன்று நான்கு…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்க திட்டம்… சென்னை – பெங்களூரு இடையே பயண நேரம் 25 நிமிடம் குறையும்…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…