Month: December 2024

திமுக முன்னாள் எம்.பி. மோகன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கோவை தொகுதி முன்னாள் திமுக எம்.பி. இரா மோகன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை…

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கோரிக்கை! அமைச்சர் பதில்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோரிக்கை…

உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும்! அதிமுகவின் கோரிக்கை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தில், உ.வே. சாமிநாதர் பிறந்த நாளை “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ கோரிக்கை…

500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை! சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன். நேரு பதில் தெரிவித்தனர். மேலும்…

ஃபெஞ்சல் புயலைப்போல ஆட்டம் காட்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தார்வு பகுதியான, பெஞ்சல் புயலைப்போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

5நாட்கள் காத்திருந்தும் அனுமதி மறுப்பு: கேரளா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவாரா?

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் நிலையில், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்து அம்மாநில…

கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக எம்.பி. மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்…

சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணா, திமுக முன்னாள் எம்.பி. இரா. மோகன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் குளிர்கால…

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்தால்தான் நிதி ஒதுக்க முடியும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு பிடிவாதம்…

டெல்லி: தேசிய கல்விக்கொள்கையை ஏற்று பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,400 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக…

தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன் காலமானார்…

கோவை: மிசா கைதியான, கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன், இன்று காலமானார். அவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு,…

கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பக்தர்கள் கோபுரங்களுக்கு முன்போ,…