Month: December 2024

தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் சில ரெயில் போக்குவரத்தில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நெல்லை: ரயில் பாதை பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து. அதாவது நெல்லை, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சில ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளதாக…

பெங்களுரு மென்பொறியாளர் தற்கொலை – கொலையாளியின் மனைவியை பணியில் இருந்து நீக்க மிரட்டல் – ரூ.3 கோடி கேட்டு மனைவி வழக்கு – சர்ச்சைகள்…

பெங்களூரு: பிரபல மென்பொருள் நிறுவனமான அசெஞ்சர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன்,…

பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சிலமணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில், பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சில மணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்து உள்ளார். சென்னையில் வணிக…

திருவண்ணாலை தீபத்தன்று மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நாளில், மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

143-வது பிறந்தநாள்: மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் வாழ்த்து – அமைச்சர்கள் மரியாதை…

சென்னை: மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதைசெய்தனர். மகாகவி பாரதியாரின்…

இந்திய தண்டனைச் சட்டம் 498A கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை…

நாகை: மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு…

தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தற்கொலை முயற்சி…

தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…

பைக் டாக்சிக்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை: வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது.…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை – மதுரவாயல் உள்பட சில பகுதிகளில் வாகன நெரிசல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு காரணாக இன்று காலை முதலே சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் 1…