Month: December 2024

சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! தாமரைபதி விழாவில் கவர்னர் பேச்சு…

கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு…

பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி! வைக்கம் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

திருவனந்தபுரம்: பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி, ‘வரலாற்று பெருமை; சாதிய பாகுபாடுக்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும்’ வைக்கம் விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக…

தனுஷ் வழக்கு: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தனது அனுதி பெறாமல் ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக, நஷ் ஈடு கேட்டு , நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்துள்ள…

பெங்களூரில் மனைவி மாமியார் துன்புறுத்தலால் மென்பொறியாளர் உயிரிழப்பு… ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும் காரணிகளை பட்டியலிட்டது உச்ச நீதிமன்றம்…

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷ் தற்கொலை தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜீவனாம்சத் தொகையை தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் எட்டு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ரூ.1கோடி வைரக்கிரிடம் – கடந்த 3ஆண்டுகளில் பக்தர்கள் மூலம் 9491 கோவில்களுக்கு ரூ.1,185 கோடி நன்கொடை! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ஒருவர் ரூ.1கோடி வைரக்கிரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு கடந்த 3ஆண்டு கால திமுகவின் ஆட்சியில், பக்தர்கள் மூலம் 9491…

கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை வனத்துறை திரும்ப பெற்றுள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) கனமழையை காரணம் காட்டி கோவிலுக்கு…

பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால், ஏரியில் இருந்து உபரி…

மனைவியை விவாகரத்து செய்வதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு!

சென்னை: பிரபல தமிழ் பட இயக்குனர் சீனு ராமசாமி 17ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜனவரி 20 ஆம் தேதி தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக…

நள்ளிரவு முதல் தொடர் மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருவதாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…