Month: December 2024

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை…

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையின் குடிநீர்…

மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி! மக்களவையில் அமைச்சர் தகவல்…

டெல்லி: மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்து உள்ளது. சென்னை மெட்ரோ…

கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் தொகுப்பு விற்பனை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு விற்பனை மையங்கள் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள்…

வலுவிழந்தது வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…! ஆனாலும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும், இன்று மற்றும் 16, 18…

பெண்கள் நலத்திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: பெண்கள் நலத்திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சமூக…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்? திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு..!!

டெல்லி: மத்தியஅரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் கட்சி…

50சென்டி மீட்டர் மழை: தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

நெல்லை: நெல்லையில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளதால் ஏரிகள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோர…

புயல் வெள்ளம்: சேதமடைந்த சான்றிதழ்கள் பெற விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்…

விழுப்புரம்: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள் பெறும் வகையில் இன்று, நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள்,…

அண்ணாமலையார் கோயில் கருவறையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்! தொடங்கியது கிரிவலம் – பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலை யில், கோவில் கருவறையில் இன்று…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது…! கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர கிராமங்கள் மற்றும் அடையாறு கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதற்கட்டமாக…