“ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்”! பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
சென்னை: பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெல்லலாம் “ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்” என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்…