Month: December 2024

அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு! ஆண்டாள் கோவில் நிர்வாகம் விளக்கம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனப்து குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்…

ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை! காணொளி மூலம் அடிக்கல் நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின்…

உலக செஸ் சாம்பியன் குகேஷ் நாடு திரும்பினார்… சென்னையில் உற்சாக வரவேற்பு…

உலக செஸ் சாம்பியனான குகேஷ் இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன்…

அதிபர் ஆட்சி முறைக்கு வழி வகுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று, சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் என்றும், அதிபர் ஆட்சி முறைக்கு மாற வழிவகுக்கும் என்றும்…

பச்சை நிற பாக்கெட் பாலின் அளவைக் குறைத்து ரூ.11 அதிகரிக்க ஆவின் முயற்சி! தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: பச்சை நிற பாலின் அளவைக் குறைத்து ரூ.11 அதிகரிக்க ஆவின் முயற்சி செய்து வருவதாகவும், ஆவின் நிர்வாகம் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகத்தையும் உடனடியாக…

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு $1.7 மில்லியன் அபராதம்…

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான…

பஞ்சாபில் இன்று டிராக்டர் பேரணி, 18ந்தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாயிகள் அறிவிப்பு….

டெல்லி: பஞ்சாப் விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று, வரும் 18ந்தேதி அன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது அவரை வெளியே செல்லும்படி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயில்…

மக்களவையில் நாளை தாக்கல் ஆகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா!

டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவு திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வகை செய்யும் மசோதா…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118அடியை தாண்டியது…

சேலம்: 120அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 118 அடியை தாண்டி உள்ளது. இன்றும் ஒரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்…