Month: December 2024

டெல்லி குடியரசுத் தினத்தில் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையிலேயே பங்கேற்கின்றன! எடப்பாடிக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி

சென்னை: டெல்லி குடியரசுத் தினத்தில் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையிலேயே பங்கேற்கின்றன என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். 2025 ஜனவரி 26ந்தேதி…

புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…

புஷ்பா 2 படம் நாடு முழுவதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.…

95 வாகனங்களின் சேவைகள், 400 வகுப்பறைக் கட்டிடங்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 95 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், 400 வகுப்பறைக் கட்டிடங்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்…

ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குஅரசு: நாட்டின் வளர்ச்சி இளைஞர்களால் ஏற்படும்! பிரதமர் மோடி…

டெல்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இன்று நடைபெற்ற ரோஜ்கர் மேளோ நிகழ்ச்சியில்…

காலியாக உள்ள மருத்துவ இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூல நிரப்பலாம்! உச்சநீதி மன்றம்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான பல கட்ட கவுன்சிலிங் முடிந்த…

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை! சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கான டெண்டர் 6…

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…

1999 கார்கில் போரின் போது ராணுவத்தை எச்சரித்த மேய்ப்பன் தாஷி நம்கியால் லடாக்கில் காலமானார்

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார்.…

2025 தைப்பூசம் : ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் பால் காவடி செல்பவர்களுக்கு முன்பதிவு… சிங்கப்பூர் நிர்வாகம் அறிவிப்பு…

2025 தைப்பூச விழாவுக்கு பால் காவடி எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு செய்ய சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் அறிவித்துள்ளது. தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன்…

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 25, 26 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) மற்றும் டிசம்பர் 26ந்தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…