பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாள்: அண்ணாசாலையில் பெரியார் உருவப்படத்துக்கு மரியாதை, பெரியார் பகுத்தறிவு நூலகம் திறந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அதைத்தொடர்ந்து பெரியார் திடலில், பெரியார் பகுத்தறிவு…