Month: December 2024

சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ளவராக இருந்தால் பொங்கியிருப்பார்! பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி

சென்னை: சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். என பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை…

போட்டிருக்கும் உடையைக் கூட விட்டு வைக்காத வரிச்சுமை… பழைய கார் மீதான ஜிஎஸ்டி குறித்து பிரசாந்த் பூஷன் கருத்து

55-வது GST கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருளுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய கார்களை விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் செய்யப்பட்டுள்ள மாற்றம்…

மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு

மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டதையடுத்து,…

காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே! அமைச்சர் சிவசங்கர் காட்டம்…

சென்னை: “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்”, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே என அமைச்சர் சிவசங்கர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும்,…

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு திரையரங்கு…

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்புணர்வு! காவல்துறையில் புகார் – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்…

நடிகர் சிவராஜ்குமார் உடல்நிலையில் முன்னேற்றம்… புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர் தகவல்…

கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சையை மேற்பார்வையிட்ட டாக்டர் முருகேஷ் மனோகர், அறுவை…

இளைஞர்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்குகிறது ரூ. 15 லட்சம் ரூபாய் நிதி!

சென்னை: சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.15 லட்சம் ஆதார நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்…

தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பு: இனிமேல் ‘வாய்ஸ் கால், இன்டெர்னெட், மெசேஜ்’ என தனித்தனியே ரீசார்ச் செய்யலாம்! டிராய் அதிரடி அறிவிப்பு…

டெல்லி: இனிமேல் ‘வாய்ஸ் கால், இன்டெர்னெட், மெசேஜ்’ என தனித்தனியே ரீசார்ச் செய்யலாம் என தொலை தொடர்பு நிறுவனமான டிராய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த…

100வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் மலர்தூவி மரியாதை…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். முன்னாள் பிரதமா்…