சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: தமிழ்நாடு அரசை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நாளை மாநிலம்…