Month: November 2024

பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை…

மதுரை: பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் சகோதரர் உள்பட 6 பேர் விடுதலை செய்து நீதிமற்ம் உத்தரவிட்டுஉள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து…

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேற்கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தர விடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னையில் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து..! பரபரப்பு…

சென்னை: சென்னையில் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கத்திக்குத்தால் பலத்த காயம்…

அறநிலையத்துறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ், அறநிலையத்துறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதை சுட்டிக்காட்டி, இதனால் திராவிடம் மகிழ்கிறது முதலமைச்சர்…

அமெரிக்க ‘எல்லச் சாமி’யாக டாம் ஹோமன் தேர்வானதை அடுத்து உள்நாட்டு பாதுகாப்பு செயலராக கிரிஸ்டி நோயம்-க்கு வாய்ப்பு…

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக கிரிஸ்டி நோயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பது ஒன்றே லட்சியம் என்று டிரம்ப் மற்றும் அவரது…

காலை 11மணி நிலவரப்படி வயநாட்டில் 27 சதவிகிதம் – ஜார்கண்டில் 29 சதவிகிதம் வாக்குகள் பதிவு…

டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில், 27 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. கேரள மாநிலம் சாலக்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11மணி நிலவரப்படி…

நவம்பர் 20ந்தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: நவம்பர் 20ந்தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன்…

நவம்பர் 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: நவம்பர் 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிமுக சார்பில்…

இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு: தங்கம் விலை மீண்டும் 57000க்குள் வந்தது….

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று சரவனுக்கு ரூ.320 குறைந்து, ஒருசரவன் விலை ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்…

அமெரிக்க அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பு எலன் மஸ்க்-கிடம் ஒப்படைப்பு… அரசு அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி…

அமெரிக்க அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பு எலன் மஸ்க்-கிடம் ஒப்படைக்கப்போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது வெற்றிக்காக கடும்…