டிசம்பர் 21ந்தேதி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்க மாநில மாநாடு: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் நாள் பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறவிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…