Month: November 2024

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்…

முரசொலி மாறன் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மறைந்த முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளனர். அவரது சிலைக்கு, அமைச்சர்கள் திமுக…

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசியர் நியமனம் முறைகேடு: விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்…

சென்னை: தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் விசாரணை அதிகாரியாக, கவர்னர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப்…

காலை 11மணி நிலவரம்: ஜார்கண்டில் இண்டி கூட்டணி, மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை…

டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று…

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்…

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகதொடரப்பட்ட வழக்கில், விசாரஜைக்கு ஆஜராகாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி முருகன் மீது சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பாலியல்…

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது வாக்காளர் சிறப்பு முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. புதியதாக வாக்களிக்க தகுதி…

தமிழ்நாட்டில், 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அரையாண்டு விடுமுறைக்கான தேதியையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு…

வாக்கு எண்ணிக்கை 10மணி நிலவரம்: ஜார்கண்ட்டில் மகாதத் பந்தன் கூட்டணி, மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாய கூட்டணி முன்னிலை….

டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், வயநாடு…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்…

மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை – ஜார்கண்டில் கடும் போட்டி – வயநாட்டில் பிரியங்கா முன்னிலை…

டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.க.…