Month: October 2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி…

சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு மீண்டும்…

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை! அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை பொறியியல் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (மெட்ரோ வாட்டர்) பொறியியல் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு” -நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என…

ரூ.4 கோடி விவகாரம்: விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் 2வது முறையாக ஆஜர்!

சென்னை: மக்களவை தேர்தலின்போது ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4கோடி தொடர்பான, சிபிசிஐடி விசாரணைக்காக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இன்று 2வது முறையாக ஆஜரானார்.…

கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழப்பு… தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்…

பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில்…

காவல்துறை, தீயணைப்பு துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல்துறை தீயணைப்பு துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்…

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து…

ஈரானின் செம்னான் மாகாணத்தில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு அணுஆயுத சோதனை காரணமா ?

ஈரானின் செம்னான் மாகாணத்தின் அராடனின் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி மாலை நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு அண்டை நாடான ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாகவும் அது…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில்  இன்று நெல்லை உள்பட  11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

டிரம்ப்-க்கு ஆதரவாக பேசிவரும் எலன் மஸ்க் அமெரிக்க வாக்காளர்களுக்கு ரூ. 4000 வழங்க முன்வந்துள்ளார்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான எலன் மஸ்க் செயல்பட்டு வருகிறார். டொனால்ட் டிரம்ப்-க்கு…