Month: October 2024

பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை : பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் மேற்கொள்வதற்கு எதிரான வழக்கில் பதிவுத்துறை தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. பத்திரப்பதிவுத்துறையில்…

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு… முழு விவரம்

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அக்.9, 10ம் தேதிகளில் சென்னையில்…

சத்தியமங்கலம் அருகே சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று 2வது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து…

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை : 11 மணி நிலவரம்

டெல்லி: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை 11 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருவது தெரிய…

2026 சட்டமன்ற தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தது திமுக தலைமை…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக, இப்போது, மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. முதலமைச்சர் மற்றும் திமுகழக தலைவர் அறிவுறுத்தலின்படி,…

பரவலாக மழை: சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று பகலில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மாநில தலைநகர் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று பகலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி…

தொழில் முதலீடுக்காக சென்றாரா? சொந்த சிகிச்சைக்காக சென்றாரா? மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டது, தொழில் முதலீடுக்காக சென்றாரா? சொந்த சிகிச்சைக்காக சென்றாரா? என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான…

டாஸ்மாக் கடைகள் குறைப்பு? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று முற்பகல் அமைச்சரவை கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முற்பகல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பருவமழை, துணைமுதலமைச்சர் உதயநிதி அதிகாரம், டாஸ்மாக் கடைகள் குறைப்பது உள்பட…

பிரதமரின் போர் நிறுத்த முயற்சிக்கு காங்கிரஸ் வரவேற்பு! ப.சிதம்பரம்

சிவகங்கை: பிரதமரின் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் வரவேற்பதாக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் காஷா இடையே ஏற்பட்டுள்ள போர்…

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ‘ஐநா’ விருது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளதுடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார்.] தமிழகத்தில் 2021இல்…