Month: October 2024

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி, பரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது எனெ தேவசம் போர்டு அறிவித்து…

ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்

சென்னை: ஆளுநருடன் உயர்கல்வித் துறை நட்புறவுடன் செயல்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் உயர்கல்வித் துறையின்…

சென்னையில் இன்று (11.10.2024) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கம்…

சுதந்திரப் போராட்ட வீரா்கள், மொழிப்போா் தியாகிகள், தமிழறிஞா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரா்கள், மொழிப்போா் தியாகிகள், தமிழறிஞா்கள் தங்கள் உதவியாளருடன் பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தியாகிகள்,…

தமிழக மீனவர்களை தாக்கி பலலட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு! இலங்கை கடல் கொள்ளையர் அட்டகாசம்…

நாகை: இலங்கை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி , பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலை உள்பட மீன்பிடி உபகரணங்களை…

14lந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்கள் ‘அலர்ட்டாக’ இருக்க தமிழக அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 14ந்தேதி மற்றும் 15ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள்…

அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்! பாலசந்திரன் எச்சரிக்கை

சென்னை; அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர்கள் தீவிரம்!

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு விவாதம் நடத்த இந்திய ஒலிம்பி கவுன்சில் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலி! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4 ஆண்டுகளில் 70 கேங்மேன்கள் பணியின்போது உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மின்சார வாரியம் பதில்…

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிக்கு தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையிலி, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை…