Month: October 2024

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும்…

வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தும்படி, மாநில தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நலாட்டில் வடகிழக்கு…

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் – முழு விவரம்

கோவை: நடப்பு கல்வியாண்டில், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அத்துடன்…

வெடிகுண்டு மிரட்டல்: மும்பை-நியூயார்க் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறங்கியது

டெல்லி: வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா மும்பை-நியூயார்க் விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. விமான பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நிலையான…

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்… மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் பதற்றம்…

மும்பையில் நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறங்கியது. மும்பையில் இருந்து இன்று (அக். 14)…

முதல் மாநாடு: த.வெ.க. சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நடிகர் விஜயின் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை…

இன்று முதல் 17 வரை கனமழைக்கான ‘ஹாட் ஸ்பாட்’ சென்னை! தனியார் வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று பகலில் மிதமான மழையும், இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களான பிரதீப் ஜான், பரத் தெரிவித்து உள்ளனர்.…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை…

16ந்தேதி அன்று சென்னையில் 20 செ.மீ. மழை பெய்யும்! ‘ரெட் அலர்ட்’ விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்றும் அன்றைய தினம், 20 செ.மீ., மழை பெய்யும் என சென்னை…