Month: October 2024

வடகிழக்கு பருவமழை: நாளை 1000 இடங்களில் மருத்துவ முகாம் – சுகாதாரத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

சேலம்: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் சுகாரத்துறை தொடர்பாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், நாளை தமிழகம்…

வடகிழக்கு பருவமழை: தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மாநிலம் முழுவதும் தடையற்ற மின் விநியோகம் , தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…

கனமழை எச்சரிக்கை: ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி…

சென்னை: நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர்…

அதி கனமழை எச்சரிக்கை: சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (15ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்து…

வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை! – பொதுமக்களுக்கு அறிவுரை – சென்னையை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..

சென்னை: வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனையைத்…

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்பட 4 புதிய வளாகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்பட 4 புதிய வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற…

அதிகனமழை எச்சரிக்கை எதிரொலி! சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை…

சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது…

குரூப் 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டில் தொகுதி 4 (குரூப் 4) பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சென்னையை மிரட்டும் அதிகனமழை அறிவிப்பு 2015-ஐ நினைவுபடுத்துமா? ஏரிகளில் நீர் மட்டம் என்ன? சென்னையின் அபாயகரமான பகுதிகள்…

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு, கடந்த 2015-ஐ நினைவுபடுத்தும் வகையில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும்…

அணைகளின் நீர் திறப்பது குறித்து முன்னரே அறிவிக்கப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அணைகளின் நீர் திறப்பது குறித்து முன்னரே அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம்…