Month: October 2024

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக, உமர் அப்துல்லா நாளை பதவியேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து…

‘NO’ ஆன் லைன் வகுப்புகள்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: மழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என…

கோயம்பேடு நூறடி சாலையில் மழைநீர் தேக்கம்! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நூறடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள, வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த…

வடகிழக்கு பருவமழை: மக்களை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்த தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை; வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுங்கள்! காங்கிரஸ் தொண்டர்களுக்கு செல்வபெருந்தகை வேண்டுகோள்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்…

கொட்டும் மழையில் ரிப்பன் கட்டிடம், கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதல்வர் உதயநிதி ஆய்வு…

சென்னை: சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

உதவி வேண்டுபவர்கள் தங்கவும், உணவு அருந்தவும் தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்டு , தங்குவதற்கும், உணவுக்கும் அவதிப்படுபவர்கள், உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என‘ தேமுதிக…

சென்னையில் கனமழை: பல விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, , போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை…

சென்னைவாசிகளே உங்கள் ஏரியாவில் மழை பாதிப்பு இருக்கா? உடனே தொடர்புகொள்ள மண்டல அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் கனம பெய்து வரும் நிலையில், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து…

இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு

சென்னை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை…