Month: October 2024

மழை எதிரொலி: சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை!

சென்னை: சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பால் டெலிவரி மற்றும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என எந்த ஆவின்…

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்றார் உமர் அப்துல்லா….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா பதவி ஏற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவ ஏற்றனர்.…

மழை நீர் அகற்றம்: தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 உதவியுடன் நன்றி தெரிவித்த துணைமுதல்வர் உதயநிதி!

சென்னை: மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் விரைவாக அகற்றப்பட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கி நன்றி தெரிவித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை மழை பாதிப்பின்போது மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: மழை வெள்ளத்திதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் சமூக வலைதள குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ என பெயரிடப்பட்டு உள்ளது.…

கனமழை: சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம்: தொடர் மழை காரணமாக சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் இயர்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று…

ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க ரூ.650 கட்டணம்! கும்பகோணம் போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.650 கட்டணத்தில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு சுற்றுலா பஸ் வார இறுதி…

முதல் சுற்றில் தப்பியது சென்னை: புயல் சின்னம் தெற்கு ஆந்திரம் கரையை நோக்கி செல்வதாக வானிலை மையம் தகவல்…

சென்னை; வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றபத்த தாழ்வு மண்டலம், வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை ஆய்வு…

மழை வெள்ளத்தில் சிக்குபவர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு! ஒத்திகை பார்த்தது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வழங்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஒத்திகை பார்த்தது. மேயர் பிரியா முன்னிலையில், மாநகராட்சி அலுவலகமான…

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மழை காரணமாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய…

வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதையை தவிர மற்ற சுரங்க பாதைகளில் தேங்கிய தண்ணீர் அகற்றம்! மாநகராட்சி தகவல்

சென்னை: வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதையை தவிர மற்ற சுரங்க பாதைகளில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில்…