Month: October 2024

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்திகள், கருங்குரங்குகள் பறிமுதல்!

சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, உடும்பு, கருங்குரங்கள் போன்றவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னை மக்கள் நெகிழ்ச்சி : கனமழை குறித்த கணிப்புகள் பிசுபிசுத்துப் போனது

பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள சென்னை மாநகரம் வானிலை முன்னறிவிப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக அரசியல் வானில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கனமழை…

பூர்விகா மொபைல் கடைகள் மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: சென்னையில் உள்ள பிரபல மொபைல் விற்பனை நிறுவனமான பூர்விகா மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனம் மற்றும் நிறுவன முதலாளி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை…

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கனமழையால்…

தமிழகம் முழுவதும் கனமழையால் 90 அணைகள் 891 குளங்கள் நிரம்பின! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 90 அணைகள் 891 குளங்கள் நிரம்பின என்றும், நீர் நிலைகளில் 60 சதவகிதம் அளவுக்கு தண்ணீர்…

சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பில் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது! தமிழ்நாடு அரசு….

சென்னை: சென்னையில் 4,156 கிலோ மீட்டர் கழிவுநீர் கட்டமைப்பின் 4,050 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதாவது, சென்னை…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில்…

மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள்!

சென்னை: மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு ஒரேநாளில் 6120 அழைப்புகள் வந்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு…

பெரம்பூர், வியாசர்பாடி சுரங்கபாதைகளில் மழைநீர் முழுமையாக அகற்றம்! வழக்கம்போல தொடங்கியது போக்குவரத்து…

சென்னை: பெரம்பூர், வியாசர்பாடி சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதால், இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் பெய்த இரண்டு…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதி மன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி…