தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல் – 26 பேர் கைது! அமலாக்கத் துறை
டெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத் துறை…