Month: October 2024

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து11,176 சிறப்பு பேருந்துகள் உள்பட 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து…

எடப்பாடி விரக்தி – அதிமுக தானாகவே அழிந்துவிடும்! அமைச்சர் ரகுபதி

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில் உள்ளார், அதிமுக தானாகவே அழிந்துவிடும் என திமுக அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள்…

அதிமுகவை அழிக்க முடியாது – தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்! எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…

நெல்லை : தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான் என கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.,…

தங்கத்தாலி உள்பட ரூ.60ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகளுடன் 31 ஜோடிகளுக்கு திருமணம்! முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்கத்தாலி உள்பட சீர் வரிசைகளுடன் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை…

மலைவாழ் மக்களுக்காக விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர் : ”மலைவாழ் மக்களுக்காக விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 8ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது…

7 பேர் படுகொலை: ஓமர் அப்துல்லா பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்! அமித்ஷா கோபம்…

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில், ஓமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தேதி அறிவிப்பு! பள்ளி கல்வித்துறை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தடகள, குழு விளையாட்டு போட்டிகள் போன்ற விளையாட்டு போட்டிகள் அக்.28-ல் தொடங்கி 2025…

ஆசிரியர்களும், மாணவர்களும் கடல் தாண்டி சென்று கல்விச்செல்வம் பெற உதவிய அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திராவிடியன் மாடல் அரசில், கடல்தாண்டி ஆசிரியர்களும், மாணவர்களும் கல்விச்செல்வம் பெற உதவிய அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். பள்ளிக்கல்வித்துறை, அமைச்சர்அன்பில்…

48மணி நேரத்தில் உருவாகும் ‘டானா’ புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது 48 மணி நேரத்தில் டானா புயலாக…

அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படையை உயர்த்திய தமிழ்நாடு அரசு, தற்போது, அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிட்டு…